பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

சுருக்கம்

கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்.

இதை தடுக்க பருத்தி செடிக்கு 60-ம் நாள் மண் அணைக்கும் போது கொடுக்கும் உரத்துடன் ஏக்கர்க்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Organic Farming: ரூ.83 லட்சம் கூகுள் வேலைக்கு டாடா! இயற்கை விவசாயம் செய்யும் இன்ஜினியர்!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!