பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?’

 |  First Published Nov 19, 2016, 2:13 PM IST



‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை.

பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ... அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும்.

ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக பயன்படுத்திவிடவும்.

அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள்.

இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும்.

பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’

click me!