அ. செடிகளை களைக்க வேண்டும்.
ஆ. 5 - 10 செ.மீ இடைவெளியில் முதல் களை நீக்கம் விதைத்து 15 நாட்களில் செய்ய வேண்டும்.
இ. களை நீக்கம் மற்றும் செடிகள் களைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
ஈ. இரண்டாம் முறையாக நீர்ப்பாசனம் 25-25 நாட்களில் செய்ய வேண்டும்.
உ. மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து உரம் இட வேண்டும்.