திறன் மிகு நுண்ணுயிரி உரம் தயாரித்தல்..

 |  First Published Nov 16, 2016, 9:59 PM IST



அசோஸ்பைரில்லம் - 2கிலோ
பாஸ்போ பாக்டீரியா - 2கிலோ
சூடோமோனஸ் - 2கிலோ
ட்ரைகோ டெர்மா விரிடி - 2கிலோ
வேர் உட்பூசணம் (VAM) - 2கிலோ

மேற்கண்ட அனைத்து நுண்ணுயிர்களையும் 100 கிலோ குப்பையுடன் சமமாக கலந்து இலேசாக நீர் தெளித்து 2-3 நாட்கள் வைத்து பின் பயன்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

குறிப்பு: தினமும் இவற்றை கலக்கி லேசாக நீர் தெளிக்க வேண்டும். சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.

click me!