மண்ணின் தரம் நிலைக்க “எருமையின் சாணம்”

 
Published : Oct 09, 2016, 05:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
மண்ணின் தரம் நிலைக்க “எருமையின் சாணம்”

சுருக்கம்

விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
>
> குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருக்கிறது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது.
>
> இதனை பற்றி அறிந்துகொள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் Askov சோதனை நிலையத்தில் 122 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
>
> இதில் 1923-லிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதித்து அறிவியல் இதழில் வெளியிட்டனர்.
>
> இந்த எரு பாக்டீரியா உருவாக்கும் எதிர்ப்பு மரபணுவினை அழித்துவிடுகிறது. இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள 30,000 டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி குறிப்பிட்ட பீட்டா- லாக்டேம் ஆண்டிபயாடிக் தடுப்பு மரபணுக்கள் எருவில் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பூச்சிகளினை அழிப்பதற்கும் எரு சாணம் பயன்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
>
> உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் நோய் எதிர்ப்பு சத்து குறைகிறது எனவே எருமையின் சாணத்தில் அதிக அளவு நிலத்திற்கு பயன்படுத்தினால் மண்ணின் தரம் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்பது உண்மை.   

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?