பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது இவ்வளவு தருவல்களை கவனிக்கணும்...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது இவ்வளவு தருவல்களை கவனிக்கணும்...

சுருக்கம்

Be careful while using pesticides

 

1.. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...

** சானங்களை நீக்கி தொழுவத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும்.

** தொழுவத்தை சுத்தப்படுத்த சுத்தமான நீரை உபயோகப்படுத்த வேண்டும். 

** தீவனத் தொட்டிகளிலோ சேமிப்புக் கொட்டிலிலோ எந்த தீவனமும் இல்லாமல் மருந்து தெளிக்கும் முன்பு சுத்தமாக வைக்க வேண்டும்.

** நீர்த் தொட்டிகளில் பாசான் (Algae) வளரும் அளவு வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும்.

** சரியான அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும்.

** பால் கறப்பதற்கு முன்பு மருந்துகளைத் தெளித்தல் கூடாது. ஏனெனில் பால் காற்றில் உள்ள விஷத்தன்மையை எளிதில் எடுத்துக் கொள்ளும். எனவே பால் கறந்து முடித்தபின் மருந்து தெளிக்க வேண்டும்.

2.. வழிமுறைகள்:

** முதலில் சானம், சிறுநீர் போன்றவற்றை இரும்புச்சட்ி வடிகால் மூலம் வெளியேற்றிவிட வேண்டும்.

** அதேபோல் தழுவனத் தொட்டி சேமிப்புக் கிடங்களில் இருக்கும் தீவனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

** நீர் தொட்டியை ஃபிரஷ் வைத்துச் சுரண்டி சுத்தப்படுத்த வேண்டும்.

** நீர்த் தொட்டிகளுக்கு வாரம் ஒருமுறை சுண்ணாம்புப் பூச்சு பூச வேண்டும்.

** மற்ற தரைகளையும் இதேபோல் சுத்தப் படுத்தி நீர்தெளிக்க வேண்டும்.

** சுவர்களில் படிந்துள்ள சானி, அழுக்குகளை நீக்குதல் வேண்டும்.

** பினால் 2%, சலவை சோடா 4% (கரைசல்) மற்றும் பிளீச்சிங் பவுடர் 30% அளவுள்ள கரைசலைத் தெளிக்க வேண்டும்.

** சூரியவெளிச்சம் நன்கு தெழுவத்தில் விழுமாறு செய்ய வேண்டும்.

** பூச்சிக்கொல்லிகளை சீரான இடைவெளியில் (குறிப்பாக மழைக் காலங்களில்) தெளிக்க வேண்டும்.

** அவ்வப்போது பூச்சிக்கொல்லி கலந்த சுண்ணாம்புக் கரைசலை சுவர்களின் விரிசல் மற்றும் இடுக்குகளில் பூசினால் அங்குள்ள உணி, பேண், போன்றவை நீங்கும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!