அகத்தி இலைகள் வெள்ளாடுகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்?

 
Published : Oct 16, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
அகத்தி இலைகள் வெள்ளாடுகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்?

சுருக்கம்

Acid leaves are very popular for goats. Why?

** அகத்தி மரத்தின் இலைகள் வெள்ளாடுகளால் விரும்பி உண்ணக் கூடியவையாகும்

** இம்மரத்தின் இலைகளில் 25% புரதம் உள்ளது

** நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் அகத்தி வருடம் முழுவதும் வளரும்

** தண்ணீர் வடிகால் உள்ள பகுதிகளில் அகத்தி நன்கு வளரும்

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் 7.5 கிலோ விதை விதைக்கத் தேவைப்படும். விதைகளை விதைப்பதற்கான இடைவெளி 100 செமீ x 100 செமீ (அதாவது பார்களுக்கு இடையில் 100 செமீ , மரங்களுக்கு இடையில் 100 செமீ இடைவெளி இருக்கவேண்டும்)

** விதைப்பு செய்து 8 மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடையும் பிறகு ஒவ்வொரு 60-80 நாட்களுக்கு இடைவெளியில் அறுவடை செய்யலாம்

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஒரு வருடத்தில் 100 டன்கள் வரை பசுந்தீவனம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?