நாட்டு கோழிகளை தாக்கும் வெவ்வேறு விதமான நோய்கள் ஒரு பார்வை...

 |  First Published Mar 16, 2018, 12:09 PM IST
A different view of diseases of the country



நாட்டு கோழிகளை தாக்கும் வெவ்வேறு விதமான நோய்கள்:

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)

Latest Videos

undefined

2) அம்மை நோய்

3) கோழி காலரா

4) சளி நோய்

5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்

6) தலை வீக்க நோய்

7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

வெள்ளைக் கழிச்சல்: 

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.

இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது, வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும், 

எச்சம் இடும்போது ஒரு காலை தூக்கிகொல்லும், ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும், இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை 

கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்

click me!