Tamil

தெரியாம போட்டோ டெலிட் பண்ணீட்டீங்களா?

போனில் டெலிட் ஆன போட்டோக்களை எளிதாக மீட்டெடுக்க சில எளிய வழிகள் உள்ளன! அவற்றை முயற்சித்து பாருங்கள்.

Tamil

இப்படி செஞ்சு பாருங்க

பெரும்பாலான போன்களின் கேலரி ஆப்ல 'Recently Deleted' அல்லது 'Trash'னு ஒரு ஃபோல்டர் இருக்கும். நீங்க டெலிட் செஞ்ச போட்டோ, வீடியோஸ் எல்லாம் 30 நாட்கள் வரைக்கும் அங்கதான் இருக்கும்.
Image credits: Getty
Tamil

இங்க 60 நாள் வரை போட்டோஸ் இருக்கும்

கூகுள் போட்டோஸ் ஆப்ல இருக்குற 'Trash' ஃபோல்டருக்கு போனீங்கன்னா, நீங்க டெலிட் செஞ்ச போட்டோஸ் 60 நாட்கள் வரை அப்படியே இருக்கும். அதை நீங்க சுலபமா ரெக்கவர் பண்ணிக்கலாம்.
Image credits: Freepik
Tamil

இப்படியும் போட்டோவை திரும்ப எடுக்கலாம்

கூகுள் போட்டோஸ் ஆப்ல Library > Trash ஆப்ஷனுக்கு போங்க. அங்க உங்களுக்கு எந்த போட்டோ வேணுமோ, அதை செலக்ட் செஞ்சு 'Restore' கொடுத்தா போதும்.
Image credits: Freepik
Tamil

இந்த ஆப் டவுன்லோட் பண்ணுங்க

ஒருவேளை 'Recently Deleted' அல்லது 'Trash' ஃபோல்டர்ல போட்டோ கிடைக்கலைனா, கூகுள் ப்ளே ஸ்டோர் போயிட்டு 'DiskDigger' மாதிரியான ரெக்கவரி ஆப்ஸை டவுன்லோட் பண்ணுங்க.
Image credits: Getty
Tamil

நிமிடத்துல டெலிட் ஆன ஃபைல் கிடைக்கும்

இந்த ஆப்பை இன்ஸ்டால் செஞ்ச பிறகு, உங்க போனோட ஸ்டோரேஜை ஸ்கேன் பண்ணலாம். அப்படி ஸ்கேன் செய்யும்போது, டெலிட் ஆன போட்டோக்களை கண்டுபிடிச்சு ரெக்கவர் பண்ண முடியும்.
Image credits: Getty
Tamil

இது ஒரு ஃப்ரீ ஆப்

சில ரெக்கவரி ஆப்ஸுக்கு பணம் கட்ட வேண்டியிருக்கும். ஆனா, 'DiskDigger' ஒரு ஃப்ரீ ஆப். இது நல்லாவே வேலை செய்யும். எந்தப் பிரச்சினையும் இல்லாம டெலிட் ஆன போட்டோவை திரும்ப எடுக்கலாம்.
Image credits: iSTOCK
Tamil

எல்லா போட்டோவும் திரும்ப கிடைக்குமா?

டெலிட் ஆன உடனே மீட்டெடுக்க முயற்சிப்பது மற்றும் புதிய பைல்களை சேமிக்காதது ரெக்கவரி வெற்றியைத் தீர்மானிக்கும்.

Image credits: Getty
Tamil

ஆட்டோ பேக்அப்

ரொம்ப நாள் ஆன போட்டோவை மீட்பது கடினம். 'Auto Backup' ஆன் செய்து வைத்தால், போட்டோக்கள் டெலிட் ஆனாலும் எளிதாக மீட்கலாம்.

Image credits: Freepik

Ice Electricity : ஐஸ் கட்டியை வச்சு மின்சாரம் உருவாக்கலாம்! வாங்க எப்படின்னு பாப்போம்!

மொபைலில் டெலிட் ஆன போட்டோவை திரும்பப் பெறுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!

போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ் போதும்! உடனே கண்டுபிடிக்கலாம்

Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!