Tamil

போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

Tamil

போன் தொலைந்து போனால் என்ன செய்வது?

நமக்கு மிகவும் பிடித்த மொபைல் போன் தொலைந்து போனால் யாருக்கும் கவலையாகத்தான் இருக்கும். அந்தப் பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாது.

Image credits: Getty
Tamil

உங்களுக்கு கூகுள் மேப் உதவும்

இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் போனில் உள்ள கூகுள் மேப் ஆப் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் போன் எங்கே இருக்கிறது என்பதை இந்த ஆப் மூலம் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

Image credits: pexels
Tamil

இந்த வெப்சைட்டைப் பயன்படுத்துங்கள்

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பைப் பயன்படுத்தி உங்கள் போனின் இருப்பிடத்தை அறியலாம். இதற்கு, www.google.com/maps என்ற வெப்சைட்டிற்குச் சென்று லாகின் செய்ய வேண்டும்.

Image credits: pexels
Tamil

உங்கள் இமெயில் ஐடி, பாஸ்வேர்டு

தொலைத்த போனில் பயன்படுத்திய அதே இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொண்டு கூகுள் மேப்ஸில் லாகின் செய்ய வேண்டும். பிறகு, மூன்று கோடுகள் உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

Image credits: pexels
Tamil

போனின் லொகேஷனை கண்டறியலாம்

'Your Timeline' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக உங்கள் போனின் லொகேஷனை அது காட்டும்.

Image credits: pexels

கோடை வெப்பத்தில் செல்போன் அதிகம் சூடாகிறதா? இதை செஞ்சி பாருங்க

iPhone 16e: அதிரடி அம்சங்களுடன் கெத்து காட்டும் ஐபோன் 16e

2025ல் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

iPhone 17 Air: 8 அதிரடி அம்சங்கள்!