Tamil

தொலைந்த போனைக் கூகுள் மேப்ஸ் மூலம் கண்டறிவது எப்படி?

தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் டைம்லைன் அம்சத்தின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்கான எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
Tamil

போன் தொலைந்து போனால் என்ன செய்வது?

நமக்கு மிகவும் பிடித்த மொபைல் போன் தொலைந்து போனால் யாருக்கும் கவலையாகத்தான் இருக்கும். நமது முக்கியமான தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என எல்லாமே போனுடன் சேர்ந்து போய்விடும்.

Image credits: Getty
Tamil

உங்களுக்கு கூகுள் மேப் உதவும்

இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் போனில் உள்ள கூகுள் மேப் ஆப் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் போன் எங்கே இருக்கிறது என்பதை இந்த ஆப் மூலம் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

Image credits: pexels
Tamil

இந்த வெப்சைட்டைப் பயன்படுத்துங்கள்

மற்றொரு ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பைப் பயன்படுத்தி உங்கள் போனின் இருப்பிடத்தை அறியலாம். இதற்கு, www.google.com/maps என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.

Image credits: pexels
Tamil

உங்கள் இமெயில் ஐடி, பாஸ்வேர்டு

தொலைத்த போனில் பயன்படுத்திய அதே இமெயில் ஐடி, பாஸ்வேர்டை கொண்டு கூகுள் மேப்ஸில் லாகின் செய்ய வேண்டும். இடதுபுறத்தில் தோன்றும் மூன்று கோடுகள் உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

Image credits: pexels
Tamil

'Your Timeline' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் எந்த நேரத்தில் போனின் இருப்பிடத்தை அறிய விரும்புகிறீர்களோ, அந்தத் தேதி, மாதம், வருடம், நேரத்தை உள்ளிட வேண்டும். உங்கள் போனின் லொகேஷனை அது காட்டும்.

Image credits: pexels

Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

Smartphone Battery: உங்கள் போன் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் ஐடியா.. தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீர்கள்!

Flipkart-ல் iPhone 17 Pro Max- க்கு அதிரடி தள்ளுபடி!

WhatsApp CarPlay update: நேரடியாக Message, Call செய்யலாம்!