Tamil

வாட்ஸ்அப் கார்பிளே புதிய அப்டேட்: காரிலிருந்தே Message, Call செய்யலாம்

ஆப்பிள் கார்பிளே பயனர்களுக்காக வாட்ஸ்அப் புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. இனி உங்கள் car Dashboard ல் இருந்தே சாட், கால்ஸ் மற்றும் காண்டாக்ட்களை எளிதாக அணுகலாம்.

Tamil

கார்பிளே-வில் புதிய 'சாட் லிஸ்ட்' டேப்: படிக்காத மெசேஜ்

புதிய அப்டேட் மூலம், உங்கள் கார்பிளே திரையில் முந்தைய உரையாடல்களின் பட்டியலைக் காணலாம். இதில் படிக்காத மெசேஜ்கள் இருப்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

Image credits: WabetaInfo
Tamil

கால் ஹிஸ்டரி இனி உங்கள் கார் டாஷ்போர்டில்:

Received, Dialed and Missed Callகளின் முழுமையான பட்டியலை உங்கள் Carplay திரையில் பார்க்கலாம். கால் லாக்கில் இருந்தே நேரடியாக திரும்ப அழைக்கவும் முடியும்.

Image credits: Getty
Tamil

ஃபேவரிட் காண்டாக்ட்ஸ் டேப்:

உங்களுக்குப் பிடித்தமான அல்லது அடிக்கடி தொடர்பு கொள்ளும் நண்பர்களின் பட்டியலை தனியாக அணுகலாம். இதனால் முழு காண்டாக்ட் லிஸ்ட்டையும் தேட வேண்டியதில்லை.
Image credits: Getty
Tamil

வாட்ஸ்அப்: கார்பிளே-வில் மேம்பட்ட பயனர் அனுபவம்.

இப்போது நேரடியாக Dashboard மூலமே வாட்ஸ்அப் அம்சங்களைக் கையாளலாம். இது மெசேஜ்களை தவறாகப் படிக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது.

Image credits: FreePik

பனிக்கட்டியை இப்படி செய்தால் மின்சாரம் தயாரிக்கலாம்

இருண்டு வரும் கடல்களால் பூமிக்கு ஆபத்தா?

செகண்ட் ஹேண்ட் போன் வாங்குவதற்கு முன்பு இதை கவனியுங்க.!

உடனே தூக்கி போடுங்க; வீட்டில் வைத்திருக்க கூடாத மின் சாதனங்கள்!