ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து டாப் 8 அணிகள் இந்த பெரிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம். இந்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்
13 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 17 சிக்ஸர்கள் அடித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி முதலிடத்தில் உள்ளார்
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 17 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 15 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் 13 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 14 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தற்போது 17 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 12 சிக்ஸர்கள் அடித்து நான்காவது இடத்தில் உள்ளார்
மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பால் கோலிங்வுட், 11 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 11 சிக்ஸர்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
Champions Trophy: பாகிஸ்தானை விட இந்திய ஜெர்சியின் விலை இவ்வளவு அதிகமா
தீராத அசைவப்பிரியர்! டாப் பௌலர் பும்ராவின் டயட் சீக்ரெட்
உடல் வலிமைக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய கோலி?
ரோகித் சர்மாவிடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா? பேவரிட் என்ன?