Tamil

இந்தியா vs பாகிஸ்தான் ஜெர்சி விலை ஒப்பீடு

Tamil

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்கம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும்.

Tamil

அனைத்து அணிகளும் தயார்

இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Tamil

அணிகளின் ஜெர்சி வெளியீடு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் ஜெர்சிகளை வெளியிட்டுள்ளன.

Tamil

இந்திய அணியின் புதிய ஒருநாள் ஜெர்சி

இந்திய அணியின் புதிய ஒருநாள் ஜெர்சியில் தேசியக் கொடி வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.

Tamil

பாகிஸ்தான் அணியின் ஜெர்சி

பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி முழுவதும் பச்சை நிறத்தில் உள்ளது.

Tamil

இந்திய ஜெர்சியின் விலை?

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய ஜெர்சியின் விலை ரூ.4500. புதிய ஒருநாள் ஜெர்சி ரூ.5999.

Tamil

பாகிஸ்தான் ஜெர்சியின் விலை?

பாகிஸ்தானின் புதிய 2025 ஜெர்சியின் விலை 40 அமெரிக்க டாலர்கள் (ரூ.3500).

தீராத அசைவப்பிரியர்! டாப் பௌலர் பும்ராவின் டயட் சீக்ரெட்

உடல் வலிமைக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய கோலி?

நமன் விருது 2025: சச்சின் முதல் அஸ்வின் வரை - வீரர்களை கௌரவித்த BCCI

U19 பெண்கள் உலகக் கோப்பை தொடரில் மின்னிய இந்திய பிரபலங்கள்