இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தற்போது பேசும்பொருளாகி உள்ளார். இதற்கு முக்கிய காரணம் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய புயல்வேக இன்னிங்ஸ்.
Tamil
அதிரடி சதம்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 90 பந்துகளில் 119 ரன் என அதிரடி சதம் விளாசினார். இதில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
Tamil
மீண்டும் பார்முக்கு திரும்பினார்
இந்த அதிரடி சதம் மூலம் ரோகித் சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்முக்கு திரும்பியுள்ளார். அவரது கடைசி சதம் அக்டோபர் 11, 2023 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வந்தது.
Tamil
தனிப்பட்ட வாழ்க்கை
கிரிக்கெட்டைத் தவிர, ரோகித் சர்மா தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் பேசப்படுகிறார். அவர் மகிழ்ச்சியான நபராகக் கருதப்படுகிறார்.
Tamil
விலையுயர்ந்த கார்கள்
ரோகித் சர்மாவுக்கு பல வகையான கார்கள் பிடிக்கும். அவரிடம் சொகுசு கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எல்லா கார்களும் மிகவும் விலை உயர்ந்தவை என்று கூறப்படுகிறது.
Tamil
சொகுசு கார்களின் சேகரிப்பு
லம்போர்கினி உரஸ், BMW M5, மெர்சிடிஸ் GLS 350D, ரேஞ்ச் ரோவர் HSE LWB, டொயோட்டா ஃபார்ச்சூனர், BMW X3, ஸ்கோடா லாரா, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் ஆகிய கார்களை ரோகித் சர்மா வைத்துள்ளார்.
Tamil
பேவரிட் கார் என்ன?
ரோகித் சர்மாவின் மிகவும் பிடித்தமான கார் ஸ்கோடா லாரா. இது ஒரு நடுத்தர அளவிலான செடான். அதில் அவர் பயணிக்க விரும்புகிறார்.