ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த 5 சிறந்த வீரர்களைப் பற்றி இந்த செய்தியில் காணலாம்.
முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் உள்ளார். 2013-இல் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்தார்.
இரண்டாவது இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தார்.
மூன்றாவது இடத்தில் யூசுப் பதான் உள்ளார். 2010 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தார்.
நான்காவது இடத்தில் டேவிட் மில்லர் உள்ளார். 2013 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதம் அடித்தார்.
ஐந்தாவது இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் அடித்த 5 வீரர்கள்!
ODIயில் மட்டும் கவனம் செலுத்தும் கோலிக்கு எத்தனை கோடி சம்பளம்?
ஐபிஎல் 2025: அதிக ரன்கள் எடுத்த 5 வீரர்கள் யார்? யார்?
சிபிஎஸ்இ தேர்வில் வைபவ் சூர்யவன்ஷி தோல்வியா? உண்மை என்ன?