உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் பிரபலமாக உள்ளது. இந்த வடிவம் ரசிகர்களுக்கு குறுகிய நேரத்தில் அதிரடி பொழுதுபோக்கை வழங்குகிறது.
டி20யில் அதிவேகமாக 5,000 ரன்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 132 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய வீரர் கே.எல். ராகுல் 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 144 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே 144 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் குவித்துள்ளார்.
ODIயில் மட்டும் கவனம் செலுத்தும் கோலிக்கு எத்தனை கோடி சம்பளம்?
ஐபிஎல் 2025: அதிக ரன்கள் எடுத்த 5 வீரர்கள் யார்? யார்?
சிபிஎஸ்இ தேர்வில் வைபவ் சூர்யவன்ஷி தோல்வியா? உண்மை என்ன?
ஐபிஎல் 2025: ரன் எடுக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள்