2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, சமரவிக்ரமாவின் நிகர மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Image credits: Getty
சம்பளம்
இவர் இலங்கை கிரிக்கெட்டின் டி பிரிவில் வருகிறார். எனவே $25,000 சம்பளம் பெறுகிறார். டெஸ்ட் போட்டியில் $7,500, ஒருநாள் போட்டிகளுக்கு $5,500 மற்றும் T20 போட்டிகளுக்கு $3,500 அடங்கும்.
Image credits: Getty
மனைவி
சதீர சமரவிக்ரமா பிப்ரவரி 2, 2021ம் ஆண்டு திலக்ஷி கமகேவை திருமணம் செய்து கொண்டார்.
Image credits: Getty
ஒருநாள் போட்டி
இந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இலங்கை அணிக்காக 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1192 ரன்கள் எடுத்துள்ளார். 28 வயதான இவரது அதிகபட்ச ஸ்கோர் 108 ரன்கள் எடுத்துள்ளார்.
Image credits: Getty
T20 போட்டி
சதீர இதுவரை 19 T20 போட்டிகளில் விளையாடி 259 ரன்கள் எடுத்துள்ளார், அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்துள்ளார்.