Cricket
IPL 2025 Auction
கலீல் அகமது முதல் உமேஷ் யாதவ் வரை ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
2 கோடி ரூபாய் அடிப்படை விலையைக் கொண்ட இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி, அவேஷ் கான், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் வீரர்கள் உள்ளனர்.
சிராஜ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையைக் கொண்டுள்ளனர்.
மட்டையாளர்கள் இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா, தேவதத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையைக் கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் வீரர்கள் ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையைக் கொண்டுள்ளனர்.
சர்ஃபராஸ் கான், பிருத்வி ஷா 75 லட்சம் ரூபாய் அடிப்படை விலையை மட்டும் கொண்டுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோரும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையைக் கொண்டுள்ளனர்.
விராட் கோலியின் உடற்பயிற்சி உணவுமுறை!
ஹர்திக் பாண்டியாவின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?
கோலி, தோனியை பின்னுக்கு தள்ளி ரூ.1455 கோடிக்கு அதிபதியான ஜடேஜா!
IPL 2025 : வீரர்கள் சம்பளம், ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா?