முதல் 3 வீரர்களுக்கு முறையே ரூ. 18 கோடி, ரூ.14 கோடி, ரூ. 11 கோடி வழங்கப்பட வேண்டும்.
Image credits: Instagram
4 மற்றும் 5வது வீரர்களுக்கு ஜாக்பாட்
4 மற்றும் 5ஆவது வீரர்களுக்கு முறையே ரூ. 18 கோடி மற்றும் ரூ. 14 கோடி வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
Image credits: Twitter
5 வீரர்கள் தக்கவைக்கப்பட்டால் 75 கோடி காலி
ஏலத்திற்கு முன் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால், மொத்தம் ரூ. 120 கோடியில் ரூ. 75 கோடி காலியாக இருக்கும்.
Image credits: Instagram/iplt20
கேப்பில்லாத வீரருக்கு 4 கோடி
கேப்பில்லாத (UnCapped) வீரரை தக்கவைக்க, அந்த அணி ரூ. 4 கோடி செலுத்த வேண்டும்.
Image credits: Instagram/iplt20
6 வீரர்கள் தக்கவைத்தால் 79 கோடி செலவு
ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால், அவர்கள் ரூ. 41 கோடியுடன் மட்டுமே ஏலத்தில் நுழைய வேண்டும்.
Image credits: Twitter
6 RTM அட்டைகளைப் பயன்படுத்தலாம்
தக்கவைப்புக்குப் பதிலாக, ஏலத்தில் 6 ரைட் டு மேட்ச் அட்டைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு அணிக்கு உள்ளது.
Image credits: Twitter
6ல் ஒருவர் கேப்பில்லாத வீரராக இருக்க வேண்டும்
எந்தவொரு அணியும் 6 வீரர்களையும் தக்கவைக்க முடிவு செய்தால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர் கேப்பில்லாத (UnCapped) வீரராக இருக்க வேண்டும்.