Cricket
பியூஷ் சாவ்லா தனது அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.
விராட் கோலி இருக்கும் 3ஆவது இடத்தில் சாவ்லா வீரேந்திர சேவாகை தேர்வு செய்துள்ளார்.
சாவ்லாவின் அணியில் விராட் கோலி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
யுவராஜ் சிங்கிற்கு மிடில் ஆர்டரில் பினிஷர் வேடத்தை வழங்கியுள்ளார்.
இந்தியா பார்த்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ்.. சாவ்லாவின் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் உள்ளார்.
சாவ்லா தேர்ந்தெடுத்த அணிக்கு எம்எஸ் தோனி விக்கெட் கீப்பர், பினிஷர்.
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரை பியூஷ் சாவ்லா தனது அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார்.
ஜாகிர் கானுடன் தற்போதைய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சாவ்லாவின் அணியில் இடம் பிடித்துள்ளார்.
சாரா டெண்டுல்கர்: 'சில் சாரா சில்' பாகிஸ்தானி இன்ஃப்ளூயன்சருடன் சாரா!
தார் முதல் பென்ஸ் வரை: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கார் கலெக்ஷன்ஸ்!
துலீப் டிராபியில் மின்னிய இந்திய வீரர்களுக்கு ஏமாற்றம்!
சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடிக்கும் ஜோ ரூட்!