இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா நாட்டின் பணக்கார கிரிக்கெட் வீரராக ஆகியுள்ளார். ஜாம் சாஹேப் ஆனதும் அவரது நிகர மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது.
ஜாம் சாஹேப் வாரிசு
அஜய் ஜடேஜா, குஜராத்தின் ஜாம்நகரில் நவநகர் அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நவநகரின் மகாராஜா ஜாம் சாஹேப் என்று அழைக்கப்படுகிறார்
ஜாம்நகரின் ஜாம் சாஹேப் சத்ருசல்யசிங்ஜி அவரை வாரிசாக அறிவித்துள்ளார்.