Cricket

2023-24ல் அதிக வருமான வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்?

Image credits: Virat Kohli, MS Dhoni Instagram

1. விராட் கோலி

அவர் ரூ. 66 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Twitter

2. எம்.எஸ். தோனி

அவர் ரூ. 38 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Twitter

3. சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் ரூ. 38 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Instagram/@Sachin Tendulkar

4. சவுரவ் கங்குலி

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி ரூ. 23 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Instagram

5. ஹர்திக் பாண்டியா

அவர் ரூ. 12 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Twitter

6. ரிஷப் பண்ட்

ரூ. 38 கோடிகள் வரி செலுத்தியுள்ளார்.

Image credits: Getty

மிரள வைக்கும் ஏஞ்சலோ மேத்யூஸின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

இந்திய ராணுவத்தில் உயர் பதவிகளில் உள்ள 7 இந்திய விளையாட்டு வீரர்கள்!

அதிக ரசிகர்களை கொண்ட டாப் 10 வீரர்கள்: கோலி 6ஆவது இடம்; தோனி இல்லையா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனமான பவுலர் - கேசவ் மகராஜ்