Tamil

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் 10 விளையாட்டு வீரர்கள்

Tamil

1. GOAT லியோனல் மெஸ்ஸி

உலகளவில் ஏராளமான ரசிகர்கள் கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் அர்ஜென்டினா கேப்டன் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Image credits: Getty
Tamil

2. கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகல் கேப்டன், கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

Image credits: Getty
Tamil

3. லெப்ரான் ஜேம்ஸ்

அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty
Tamil

4. நோவக் ஜோகோவிச்

செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் அதிக ரசிகர்களைக் கொண்ட 4ஆவது வீரராக உள்ளார்.

Image credits: Getty
Tamil

5. நெய்மர்

காயங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியில் நிலைத்து நிற்கும் பிரேசில் சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் நெய்மர் ஐந்தாவது இடத்தில் உள்ளார்

 

 

Image credits: Getty
Tamil

6. விராட் கோலி

டாப் 10 இல் இடம் பிடித்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய நட்சத்திரம், ரன் மெஷின் விராட் கோலி. அவர் 6ஆவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty
Tamil

7. டைகர் வுட்ஸ்

அமெரிக்க கோல்ப் ஜாம்பவான் டைகர் வுட்ஸ் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty
Tamil

8. ரோஜர் பெடெரர்

சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடெரர் பிபிசி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்

Image credits: Getty
Tamil

9. ரஃபேல் நடால்

ஸ்பெயினின் ஜாம்பவான் வீரர் ரஃபேல் நடால் Federer ஐத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty
Tamil

10. கைலியன் எம்பாப்பே

ரியல் மாட்ரிட்டில் இணைந்த பிரெஞ்சு சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) பத்தாவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனமான பவுலர் - கேசவ் மகராஜ்

JP Duminy-ன் நிகர சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு?

சச்சின் முதல் பாண்டிங் வரை: உலகின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்

டீமில் இடம் பெறுவதற்கு முன் கோடிகளில் புரண்ட இந்திய வீரர்கள் யார் யார்