Cricket

உலகின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை இந்திய வீரர்களே பிடித்துள்ளனர்.

Image credits: Getty

சச்சின் டெண்டுல்கர்

1425 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

Image credits: Getty

எம் எஸ் தோனி

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 1040 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

Image credits: Getty

விராட் கோலி

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 1020 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty

சவுரவ் கங்குலி

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 634 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

 

Image credits: Getty

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 480 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

 

Image credits: Getty

ஷேன் வார்ன்

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னின் 409 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.

Image credits: Getty

கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் 375 கோடி ரூபாய் சொத்து மதிப்பு 7வது இடத்தில் உள்ளார்.

 

Image credits: Getty

வீரேந்திர சேவாக்

முதல் பத்து இடங்களில் இடம்பிடித்த மற்றொரு இந்திய நட்சத்திரம் வீரேந்திர சேவாக். சேவாகின் நிகர மதிப்பு 332 கோடி ரூபாய்.

 

Image credits: Getty

பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் சொத்து மதிப்பு 320 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Image credits: Getty

யுவராஜ் சிங்

பத்தாவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் யுவராஜ் சிங்கின் நிகர சொத்து மதிப்பு 266 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

Image credits: Getty

டீமில் இடம் பெறுவதற்கு முன் கோடிகளில் புரண்ட இந்திய வீரர்கள் யார் யார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த கேசவ் மகராஜ்

ரோகித் சர்மாவுக்கு எத்தனை கோடி? MIல் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள்!

ஷிகர் தவானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?