Cricket

ஷிகர் தவானின் ஆடம்பர வாழ்க்கை

ஷிகர் தவான் ஓய்வு

'கப்பர்' என்றழைக்கப்படும் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  நேற்று அறிவித்தார். 2022ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஆடியதே  கடைசியாக விளையாடியது.

சிகர் தவான் சொத்து மதிப்பு

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 96 கோடி ரூபாய். பங்களா-கார் மிகவும் விலை உயர்ந்தது. விலை உயர்ந்த கடிகாரங்களை அணிவதில் அவருக்கு மிகவும் விருப்பம்.

ஷிகர் தவானின் பங்களா

டெல்லியில் ஷிகர் தவானுக்கு ஒரு ஆடம்பர பங்களா உள்ளது, இதன் விலை 5 கோடி ரூபாய். அவரது மிகவும் விலை உயர்ந்த காரின் விலை 2.25 கோடி ரூபாய்.

ஆஸ்திரேலியாவில் பங்களா

ஷிகர் தவான் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் அவருக்கு ஒரு பங்களா உள்ளது. 

ஷிகர் தவானுக்கு கடிகாரங்கள் என்றால்

ஷிகர் தவான் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புகிறார். பிராண்டட் கடிகாரங்களை அணிவதில் அவருக்கு மிகவும் விருப்பம். வைரங்கள் பதிக்கப்பட்ட கடிகாரம் அவரிடம் உள்ளது,

ஷிகர் தவானின் வருமானம்

ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். பஞ்சாப் கிங்ஸ் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது. 

ஷிகர் தவானின் கார்

சொகுசு கார்கள் மீது மிகவும் விருப்பம். அவரிடம் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் BMW M8 Coupe, இதன் விலை இரண்டேகால் கோடி ரூபாய். இது தவிர ஆடி ஏ6, ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன.

கட்டுமஸ்தான உடலுக்கு தவான் பின்பற்றும் உடற்பயிற்சி ரகசியம்

ஷிகர் தவான் ஏன் கப்பர் என்று அழைக்கப்படுகிறார்?

ஷிகர் தவான் ஓய்வு! ஒருநாள் போட்டியில் அவரது 10 சாதனைகள்!

எம்.எஸ்.தோனியின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடியா?