சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தோனி இந்த மூன்று சீசன்களிலும் ரூ.6 கோடி சம்பளமாக பெற்றார்.
Image credits: Getty
IPL Earnings - 2011, 2012, 2013
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தோனி இந்த சீசன்களில் ரூ. 8.28 கோடி சம்பளமாக பெற்றார்.
Image credits: Getty
IPL Salary - 2014, 2015
ஐபிஎல் 2014 -15 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளமாக வழங்கியது.
Image credits: Getty
IPL Income -2016, 2017
இந்த இரண்டு சீசன்களிலும் ரூ.12.5 கோடி சம்பளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைத்துக் கொண்டது.
Image credits: Getty
IPL Salary - 2018, 2019, 202, 2021
இந்த ஐபிஎல் சீசன்களில் தோனி ரூ.15 கோடி சம்பளமாக பெற்றார்.
Image credits: Getty
MS Dhoni IPL Salary - 2022, 2023, 2024
கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் தோனி ரூ.12 கோடி சம்பளமாக பெற்றார்.
Image credits: Getty
MS Dhoni Net Worth
இரண்டு முறை இந்திய அணிக்கு ஐசிசி உலகக் கோப்பையை வென்று தந்த எம்எஸ் தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1063 கோடி (USD 127 மில்லியன்) என பல்வேறு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.