ஏஞ்சலோ மேத்யூஸின் நிகர மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
Image credits: Getty
சம்பளம்
ஒரு டெஸ்டுக்கு சுமார் 7,500 அமெரிக்க டாலர்களையும், ஒருநாள் போட்யில் 5,500 அமெரிக்க டாலர்களையும், டி20 போட்டிக்கும் 3,500 அமெரிக்க டாலர்களை மேத்யூஸ் சம்பாதிக்கிறார்.
Image credits: Getty
அடிப்படை கட்டணம்
இலங்கை கிரிக்கெட் வாரியம் 37 வயதான ஏஞ்சலோ மேத்யூஸ் அடிப்படை சம்பளமாக 80,000 அமெரிக்க டாலர்களை வழங்குகிறது.
Image credits: Getty
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2009-2010)
இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதல் இரண்டு சீசன்களில் மேத்யூஸ் சுமார் 2.86 மில்லியன் ரூபாய் சம்பாதித்தார்.
Image credits: Getty
புனே வாரியர்ஸ் இந்தியா (2011-2013)
2011ம் ஆண்டு புனே அணி 4.3 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மொத்தமாக ஐபிஎல்லில் மட்டும் மொத்தம் 14.2 கோடி ரூபாய் சம்பாதித்தார்.
Image credits: Getty
டெல்லி டேர்டெவில்ஸ் (2015 & 2017)
2015 ஆம் ஆண்டில் 7.5 கோடி ரூபாய்க்கு DDயில் மேத்யூஸ் இணைந்தார், 2017ல், ஐபிஎல் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.