Tamil

செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?

Tamil

அரசமரம்

அரச மரத்தின் கீழ் விளக்கேற்றினால் விஷ்ணு பகவான் மகிழ்ச்சி அடைவார். இதனால் செல்வம் பெருகும்.

Image credits: Social Media
Tamil

ஆலமரம்

செல்வம் பெருக ஆலமரத்தின் அருகில் விளக்கேற்றுங்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பணம் குவியும்.

Image credits: Getty
Tamil

வாழைமரம்

வாழை மரத்தின் கீழ் விளக்கேற்றினால் லட்சுமி தேவி மகிழ்வாள். இதனால் செல்வம் உங்களுக்கு குவியும்.

Image credits: Getty
Tamil

வேப்பமரம்

செல்வத்தை பெற வேப்ப மரத்தடியில் விளக்கேற்றுங்கள். இதனால் நீங்கள் செல்வத்தை பெறுவீர்கள்.

Image credits: Getty
Tamil

நெல்லிக்காய் மரம்

நெல்லிக்காய் மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றினால் எதிர்பார்க்காத அளவுக்கு செல்வத்தை பெறுவீர்கள்.

Image credits: Printrest
Tamil

துளசி செடி

துளசி செடி முன் விளக்கேற்றினால் லட்சுமிதேவி உங்களுக்கு அருள் பொழிவாள். இதனால் செல்வத்தை பெறுவீர்கள்.

Image credits: Getty
Tamil

வன்னி மரம்

வன்னி மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றினால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். இதனால் உங்களுக்கு செல்வம் குவியும்.

Image credits: Getty

பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க

கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!

பெட் ரூமில் ராதை, கிருஷ்ணன் படம் வைக்கலாமா?

செல்வம் குவிய! செவ்வாய்க்கிழமை அரிசி தானம்; 1 கைப்பிடி கூட போதும்