ஜோதிடத்தின்படி, செவ்வாய்க்கிழமை அரிசி தானம் செய்தால் அனுமனின் ஆசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் வீட்டிற்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வரும்.
உங்களது நிதி நிலைமையை மேம்படுத்த செவ்வாய்க்கிழமை அரிசி தானம் செய்யுங்கள். இதனால் வீட்டில் செல்வம் செழிப்பு பெருகும்.
உங்களது ஜாதகத்தில் மங்கள தோஷம் இருந்தால் செவ்வாய்க்கிழமை அரிசி தானம் செய்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஜோதிடத்தின் படி செவ்வாய்க்கிழமை அரிசி தானம் செய்தால் வீட்டில் அமைதி நிலவும் என்று நம்பப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அரிசி தானம் செய்தால் சுக்கிரன் தொடர்பான தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை அல்லது மதியம் வேளையில் அரிசி தானம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இந்த நேரம் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
கோயில் தான் அரிசி தானம் செய்வதற்கு சரியான இடமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ஒரு ஏழைக்கு தானம் செய்தல் வழக்கில் பல பலன்கள் கிடைக்கும்.
வீட்டில் ரோஜா செடி இருக்கா? வாஸ்துபடி இதை மட்டும் செய்யக் கூடாது
செம்பருத்தியை எங்கு வைத்தால் வீட்டில் நன்மைகள் பெருகும்!!
மணி பிளாண்ட் வைக்குறவங்க இதை செய்யாதீங்க!! வீட்டுக்கு துரதிஷ்டம்
வெள்ளியில் மூக்குத்தி அணிந்தால் இவ்வளவு நன்மைகளா?!