வீட்டில் ரோஜா செடி இருக்கா? வாஸ்துபடி இதை மட்டும் செய்யக் கூடாது
spiritual Jun 17 2025
Author: Kalai Selvi Image Credits:Instagram
Tamil
வீட்டின் முன் ரோஜா செடி வைக்கலாமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ரோஜா செடி வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும், எதிர்மறை சக்தியை விரட்டும்.
Image credits: Instagram
Tamil
லட்சுமி தேவியின் அருள்
ரோஜா செடி லட்சுமி தேவியின் விருப்பமான செடியாக கருதப்படுவதால், இதை வீட்டின் முன் நட்டால் லட்சுமிதேவி செல்வம் மற்றும் செழிப்பை தருவாள்.
Image credits: Instagram
Tamil
எந்த திசையில் நடலாம்?
வாஸ்துபடி, வீட்டிற்கு வெளியே ரோஜா செடியை வடக்கு அல்லது கிழக்கு திசையில் நடலாம். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
Image credits: Instagram
Tamil
நேர்மறை ஆற்றல்
வீட்டின் பிரதான வாசலில் ஒரு ரோஜா செடியை வைத்தால் வீட்டுக்குள் நேர்மறை ஆற்றல் வரும். வீட்டில் சூழல் இனிமையாகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
Image credits: Instagram
Tamil
வீட்டிற்குள் வைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி ரோஜா செடியில் முட்கள் நிறைந்துள்ளதால் அதை வீட்டிற்குள் ஒருபோதும் வைக்க கூடாது. மீறினால் வீட்டுக்குள் எதிர்மறை சக்தி வரும்.
Image credits: Instagram
Tamil
பிரதான நுழைவாயில்
வாஸ்துபடி வடக்கு திசையில் உள்ள பிரதான நுழைவாயிலில் ஒரு ரோஜா செடியை வைத்தால் வீட்டிற்குள் எதிர்மறை சக்தி வராது.
Image credits: Instagram
Tamil
தென்மேற்கு திசையில் வைக்காதே!
வாஸ்துப்படி வீட்டின் பிரதான வாசலில் ரோஜா செடியை அதுவும் தென்மேற்கு திசையில் வைக்க கூடாது. அது மங்களகரமானதாக கருதப்படவில்லை.