புராணத்தின் படி, தன் காதலை மதிக்காததால் வருங்காலத்தில் விநாயகரின் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டாள் துளசி.
இந்த சாபத்தின் காரணமாக தான் விநாயகர் வழிபாட்டில் துளசி பயன்படுத்துவதில்லை. அப்படி வைத்தால் அது நல்ல பலன்களை தராது.
துளசி செடி அருகே லக்ஷ்மி சிலை வைத்தால் விநாயகர் சிலை அங்கு வைக்க வேண்டாம். ஏனெனில், மத நம்பிக்கையின் படி அது நல்லதாக கருதப்படவில்லை.
பொதுவாக துளசி செடியை முற்றும் அல்லது பால்கனியில் வைக்க வேண்டும். திறந்தவெளி அல்லது பாதுகாப்பற்ற இடத்தில் சிலை வைப்பதை தவிர்க்கவும்.
விநாயகர் சிலையை உயரமான இடத்தில் தான் வைக்க வேண்டும்.
விநாயகர் சிலைக்கு முன் செடிகளை ஒருபோதும் வைக்க கூடாது. ஏனெனில், அது எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.
விரல்களில் இருக்கும் முடி நல்லதா? கெட்டதா?
பர்ஸில் இந்த பொருட்களை வைக்காதீங்க; பணம் சேராது!!
ஞாயிற்றுக்கிழமை எந்த பொருட்களை வாங்க கூடாது?
படுக்கைக்கு அடியில் படிகாரத்தை வைங்க; இந்த அதிசயம் நடக்கும்!!