Tamil

ஞாயிற்றுக்கிழமை எந்த பொருட்களை வாங்க கூடாது?

Tamil

தளபாடங்கள்

ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிற்கு தளபாடங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வீட்டில் சச்சரவு வரும்.

Image credits: pinterest
Tamil

கூர்மையான பொருட்கள்

கூர்மையான பொருட்களை ஞாயிற்றுக்கிழமை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் பாயும்.

Image credits: Pinterest
Tamil

வாகனம் வாங்காதே!

நீங்கள் வாகனம் வாங்க விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை வாங்க வேண்டாம். இல்லையெனில் துர்கா தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

Image credits: Facebook
Tamil

புதிய பாத்திரங்கள்

புதிய பாத்திரங்களை ஞாயிற்றுக்கிழமை அன்று வாங்குவது தவிர்க்க வேண்டும். மீறினால் வீட்டின் நிதி நிலையை பாதிக்கும்.

Image credits: freepik
Tamil

சிவப்பு நிற பொருட்கள்

சிவப்பு நிற பொருட்களை ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாங்க வேண்டாம். இல்லையெனில் வீட்டில் அமைதி பாதிக்கப்படும்.

Image credits: our own
Tamil

கண் கவரும் பொருட்கள்

கண் தொடர்பான ஏதாவது பொருட்களை வாங்க விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை வாங்குவது தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

Image credits: Dinesh Karthik Instagram
Tamil

கடவுள் தொடர்பான பொருட்கள்

கடவுள் தொடர்பான பொருட்களை ஞாயிற்றுக்கிழமை அன்று வாங்குவதை தவிர்க்கவும். மீறினால் வீட்டு உறவுகள் கெடும்.

Image credits: social media

படுக்கைக்கு அடியில் படிகாரத்தை வைங்க; இந்த அதிசயம் நடக்கும்!!

முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுள் படத்தை ஒட்டாதீங்க!!

காய்ந்த துளசி முன் விளக்கேற்றாதீங்க! விபரீதம் ஆயிடும்

Vastu : அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் விலங்குகள் பத்தி தெரியுமா?