Tamil

பர்ஸில் இந்த பொருட்களை வைக்காதீங்க; பணம் சேராது!!

Tamil

பழைய, கிழிந்த பணம்

பர்ஸில் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்தால் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இதனால் நிதி நெருக்கடிகள் சிரமப்படுவீர்கள்.

Image credits: Pinterest
Tamil

கிழிந்த கடவுள் படம்

பர்ஸில் கிழிந்த அல்லது சேதமடைந்த கடவுளின் படங்களை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

Image credits: Pinterest
Tamil

கடன் ஆவணம்

பர்ஸில் வேறொருவரின் கடன் ஆவணங்களை வைத்திருப்பது நிதியில் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.

Image credits: Pinterest
Tamil

உடைந்த பொருட்கள்

உடைந்த பொருட்களை ஒருபோதும் பர்ஸில் வைக்காதீர்கள் ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

Image credits: freepik
Tamil

சிகரெட்

பர்ஸில் சிகரெட் வைக்காதீர்கள் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவுப்பது மட்டுமல்லாமல், உங்களது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

கிரெடிட் கார்டுகள்

உங்களது பரிசில் அதிக கிரெடிட் கார்டுகள் அல்லது கடன் வாங்கிய பொருட்கள் வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

Image credits: Pinterest
Tamil

காலியான பர்ஸ்

பர்ஸை ஒருபோதும் காலியாக வைக்காதீர்கள். ஏனெனில் இது நிதி நெருக்கடியின் அடையாளம். சில பண நோட்டுகள் அல்லது நாணயங்கள் வைப்பது மங்களகரமானதாகும்.

Image credits: Pinterest

ஞாயிற்றுக்கிழமை எந்த பொருட்களை வாங்க கூடாது?

படுக்கைக்கு அடியில் படிகாரத்தை வைங்க; இந்த அதிசயம் நடக்கும்!!

முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுள் படத்தை ஒட்டாதீங்க!!

காய்ந்த துளசி முன் விளக்கேற்றாதீங்க! விபரீதம் ஆயிடும்