வாஸ்துபடி கிச்சன் தென்கிழக்கு மூலையில் இருந்தால் வீட்டில் அன்னை பூரணியின் அருள் கிடைக்கும்.
சமையலறை தென்கிழக்கு மூலையில் இருந்தால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சமையலறை தென்கிழக்கு மூலையில் இருந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாயும்.
வீட்டின் சமையலறை தென்கிழக்கு மூலையில் இருந்தால் சமையலறையில் அக்கினி சமநிலையை பராமரிக்க பெரிது உதவும்.
சமையலறை தென்கிழக்கு மூலையில் இருந்தால் வீட்டில் அமைதி நிலவும்.
சமையலறை தென்கிழக்கு மூலையில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீட்டில் வசிப்பாள்.
பெட் ரூமில் ராதை, கிருஷ்ணன் படம் வைக்கலாமா?
செல்வம் குவிய! செவ்வாய்க்கிழமை அரிசி தானம்; 1 கைப்பிடி கூட போதும்
வீட்டில் ரோஜா செடி இருக்கா? வாஸ்துபடி இதை மட்டும் செய்யக் கூடாது
செம்பருத்தியை எங்கு வைத்தால் வீட்டில் நன்மைகள் பெருகும்!!