Tamil

பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க

Tamil

கடுகு எண்ணெயில் விளக்கு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் வீட்டின் பிரதான வாசலில் கடுகு எண்ணெய் விளக்கி ஏற்றினால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும்.

Image credits: Getty
Tamil

நிதி சிக்கல் தீரும்

கடுகு எண்ணெயில் விளக்கேற்றினால் வீட்டில் நிதி பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருக ஆரம்பிக்கும்.

Image credits: Getty
Tamil

எதிர்மறை சக்தி விலகும்

ஞாயிற்றுக்கிழமை கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றினால் வீட்டில் எதிர்மறை சக்தியின் நீங்கி, நேர்மறை ஆற்றல் பரவும்.

Image credits: Getty
Tamil

வாஸ்து தோஷங்கள் குறையும்

ஞாயிற்றுக்கிழமை அன்று கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றினால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் குறைந்து நன்மைகள் வர ஆரம்பிக்கும்.

Image credits: Getty
Tamil

நோய்கள் வராது!

மதநம்பிக்கையின் படி, வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கடுகு எண்ணெய் விளக்கேற்றினால் நோய்கள் வராது என்று சொல்லப்படுகிறது.

Image credits: Getty
Tamil

பித்ரு தோஷம் நீங்கும்

பித்ரு தோஷம் நீங்க ஞாயிற்றுக்கிழமை அன்று அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள்.

Image credits: Getty
Tamil

எந்த திசையில் ஏற்றலாம்?

வாஸ்துபடி ஞாயிற்றுக்கிழமை அன்று வடகிழக்கு திசையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Image credits: Getty

கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!

பெட் ரூமில் ராதை, கிருஷ்ணன் படம் வைக்கலாமா?

செல்வம் குவிய! செவ்வாய்க்கிழமை அரிசி தானம்; 1 கைப்பிடி கூட போதும்

வீட்டில் ரோஜா செடி இருக்கா? வாஸ்துபடி இதை மட்டும் செய்யக் கூடாது