Tamil

பூஜைக்கு வைத்த தேங்காயை என்ன செய்யலாம்?

Tamil

காணிக்கையாக கொடுக்கலாமா?

பூஜையில் பயன்படுத்திய தேங்காயை குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறருக்கு காணிக்கையாக கொடுக்கலாம். இப்படி செய்தால் வழிபாட்டின் பலனை பெறலாம்.

Image credits: Pexels
Tamil

சமையலுக்கு பயன்படுத்தலாமா?

பூஜைக்கு வைத்த தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தலாம் இது இந்துக்களின் நடைமுறையில் உள்ளன.

Image credits: Social Media
Tamil

மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தாதே!

பூஜைக்கு பயன்படுத்திய தேங்காயை மீண்டும் நைவேத்தியமாக பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: freepik
Tamil

அழுகிய தேங்காய்

பூஜையில் பயன்படுத்தப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அதை உடனே ஓடும் நீரில் போட்டு விடுங்கள். அதை ஒருபோதும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.

Image credits: Freepik
Tamil

பிரதான கதவில் கட்டலாம்

பூஜையில் வைத்த தேங்காயை வீட்டின் பிரதான நுழைவாயிலில் கட்டினால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும் மற்றும் பசுவுக்கு உணவாக கூட கொடுக்கலாம்.

Image credits: Freepik
Tamil

கண் திருஷ்டி

கண் திருஷ்டி போக்க பலர் தேங்காய் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட தேங்காயை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.

Image credits: Pixabay
Tamil

விழாக்களில்

பூஜைக்கு வைத்த தேங்காயை திருமணம் போன்ற வேறு எந்த சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்துவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

Image credits: pexels
Tamil

கோயில் தேங்காய்

கோயில் அல்லது புனித தலங்களில் இருந்து பெறப்படும் தேங்காயை ஒருபோதும் பிறருக்கு கொடுக்கக் கூடாது. இதனால் ஆசீர்வாதங்கள் குறையும்.

Image credits: Freepik
Tamil

நினைவில் கொள்

தேங்காயை கடவுளுக்கு படைக்கும் முன் அதன் நாரை நீக்க வேண்டும். அது நல்ல பலனை தரும்.

Image credits: freepik

அதிர்ஷ்டம் கிடைக்க! வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும்?

செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?

பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க

கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!