spiritual

நாளை நாக பஞ்சமி.. பாம்புக்கு பால் கொடுக்கலாமா?

நாக பஞ்சமி 2024

இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை, அதாவது நாளை. இந்நாளில் உயிருள்ள நாகத்தை வணங்குவது முற்றிலும் தவறு. அது ஏன் என்று இங்கு  பார்க்கலாம்.

ஏன் வணங்கக்கூடாது?

பாம்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறுகையில், பூஜையின் போது பாம்பின் மீது மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை வைப்பதால் அதன் உடல்நலம் பாதிக்கப்படும்.

பாம்புக்கு பால் கொடுக்கலாமா?

உயிருள்ள நாகத்திற்கு தவறுதலாக கூட பால் கொடுக்க கூடாது.ஏனெனில், இது ஒரு ஊன் உண்ணி. பால் பின்னர் அவற்றின் மரணத்திற்கு காரணமாக அமைகிறது.

அட்டூழியம் வேண்டாம்

பாம்புகளை வணங்க விரும்பினால், அவற்றின் சிலைகளை வணங்குங்கள். உயிருள்ள பாம்புகளை  வணங்குவதும், பால் கொடுப்பதும் ஒரு வகையான கொடுமை.

 

 

 

பாம்புகள் நமக்கு எவ்வளவு முக்கியம்?

பாம்புகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் முக்கியம். அவைகள் இல்லையென்றால், சுற்றுச்சூழல் அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். 

நன்றி சொல்லும் பண்டிகை

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் பாம்புகளின் முக்கியத்துவத்தை அறிந்ததால் தான், நாக பஞ்சமி பண்டிகையைக் கொண்டாடும் மரபை உருவாக்கி,னர். இது நாகங்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

Find Next One