spiritual

வீட்டில் மணி பிளாண்ட் நடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!!

Image credits: social media

மணி பிளாண்ட்

மணி பிளாண்ட் இல்லாத வீடுகளே இல்லை. இது பல வீடுகளில் வீட்டு அலங்காரத்திற்காக வைக்கப்படுகிறது.
 

Image credits: social media

வாஸ்து

இருப்பினும் வாஸ்து படி இந்த செடிக்கு தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த செடியை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியைத் தரும் என்று பலரது நம்பிக்கை.

Image credits: social media

அறிவியல்

அறிவியல் படி சிந்தித்தால், இதனை சுற்றியுள்ள சூழல் எப்போதும் நேர்மறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

Image credits: social media

பண மழை பெய்யும்

வாஸ்து படி இந்த செடியை வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவது மட்டுமின்றி, பனமலையும் பெய்யும் என்பது நம்பிக்கை.

Image credits: social media

நிதி பிரச்சினை நீங்கும்

பலரால் இது மங்களகரமானதாக வணங்கப்படுகிறது. எனவே, வெள்ளிக்கிழமை இந்த செடிக்கு பால் அர்ச்சனை செய்த லட்சுமி அருளால் நிதி பிரச்சனை நீங்கும்.
 

Image credits: Getty

தெற்கு திசை உகந்தது

வாஸ்துபடி மணி பிளாண்ட் வீட்டின் தெற்கு திசையில் வைப்பது உகந்ததாக கருதப்படுகிறது.

Image credits: pexels

இந்த திசையில் வைக்காதீங்க

வாஸ்துபடி இந்த செடியை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் நஷ்டம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் வரும்.

Image credits: social media

பக்தர்களுக்கு தரிசனமானார் ராமர்!

500 ஆண்டுகால சபதத்தை மீறும் சூரியவன்ஷி தாக்கூர்கள்!

ராமர் சிலை ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சீதா தேவியின் நகரத்திலிருந்து ராமருக்கு வந்த பரிசுகள்!