மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட 51 அங்குள்ள உயரமான சிலை பிரார்த்தனைகளின் மத்தியில் நிறுவப்பட்டது.
ராமர் 5 வயது குழந்தையாக நிற்கும் நிலையில் தங்க வில் மற்றும் அம்புகளால் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக வியாழன் அன்று கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் வெளியானது. ஆனால் அது துணியால் மூடப்பட்டிருந்தது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கோவில் அறக்கட்டளை சார்பாக 11,000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.
சீதா தேவியின் நகரத்திலிருந்து ராமருக்கு வந்த பரிசுகள்!
கழுகு பார்வையில் அயோத்தி ராமர் கோட்டை..!
Today Rasipalan 28th July 2023: வெற்றி பெறுவதற்கான யோகம் உள்ளது!!
Today Rasipalan 27th July 2023: உங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்..!!