Tamil

கழுகு பார்வையில் அயோத்தி ராமர் கோட்டை..!

Tamil

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

ஜனவரி 22, 2024 திங்கள்கிழமை அன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Image credits: social media
Tamil

வான்வழி கண்காணிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேகத்தை ட்ரோன் மூலமாக  வான்வழியில் இருந்து கண்காணிக்கப்படும்.
 

Image credits: Social media
Tamil

சிசிடிவி கேமராக்கள்

இங்கு வருபவர்களை கண்காணிக்க 10,000க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் கேமராக்கள் கூட காவல்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

Image credits: social media
Tamil

ஏழு அடுக்கு பாதுகாப்பு

இதில் SPG மற்றும் UP ATS கமாண்டோக்கள், NSG மற்றும் IB பணியாளர்கள், IPS அதிகாரிகள், CRPF வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீஸ். 

Image credits: social media
Tamil

சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள்

SPG மற்றும் ATSலிருந்து சிறப்பு கமாண்டோக்கள் உட்பட பயிற்சி பெற்ற பாதுகாப்பு பணியாளர்கள் நவீன ஆயுதம் ஏந்தி நிறுத்தப்படுவார்கள்.

Image credits: social media
Tamil

தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர், ஆர்எஸ்எஸ் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,  இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

Image credits: our own
Tamil

ஆண்டிட்ரோன்

நிகழ்ச்சியின் போது வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆண்டிட்ரோன் பயன்படுத்தப்படுகிறது.

Image credits: our own
Tamil

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு

3 டிஐஜிக்கள், 17 எஸ்பிஎஸ், 40 ஏஎஸ்பிஎஸ், 82 டிஎஸ்பிஎஸ், 90 இன்ஸ்பெக்டர்கள், 1000 மேற்பட்ட கான்ஸ்டபிள்கள் மற்றும் 4 கம்பெனி பிஏசிஎஸ்.

Image credits: X

Today Rasipalan 28th July 2023: வெற்றி பெறுவதற்கான யோகம் உள்ளது!!

Today Rasipalan 27th July 2023: உங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்..!!

நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தாவரங்கள் இதோ..!!

Today Rasipalan 26th July 2023: வியாபாரத்தில் சில தடங்கல்கள் வரும்!