சீதா தேவியின் நகரத்திலிருந்து ராமருக்கு வந்த பரிசுகள்!
Image credits: Instagram
ராமருக்கும் 3000 பரிசு
நேபாளிதில் இருந்து சீதா தேவியின் பிறந்த இடமான மிதிலா மற்றும் ஜனக்பூர் பகுதிகளில் இருந்து ராமருக்காக 3000 பரிசுகள் அயோத்திக்கு வந்தது.
Image credits: Instagram
பிரான் பிரதிஷ்டை விழா
ராமருக்காக ஆடைகள் நகைகள் மற்றும் வெள்ளியாலான காலணிகள் உட்பட 1000 கூடைகள் வடிவில் பரிசுகள் வந்துள்ளது.
Image credits: Instagram
இந்த பரிசுகள்
பரிசுகள் அனைத்தும் நேபாளம் ஜனக்பூர் மாவட்டத்தின் ராம் ஜான்கி கோவிலின் பூசாரி ராம் ரோஷன் தாஸ் அவர்களால் ஸ்ரீராம் ஜென்ம பூமி சேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
Image credits: Instagram
ராமர் பரிசு
500க்கும் மேற்பட்டோர் ராமருக்கு வந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசுகளை ராமருக்காக எடுத்துச் சென்றனர்.
Image credits: Instagram
500 கிலோமீட்டருக்கு பயணித்த பரிசுகள்
இமயமலையிலிருந்து அயோத்திக்கு 500 கிலோ மீட்டருக்கு ராமருக்காக பரிசுகள் வந்தது. அவற்றில் உலர் பழங்கள் மற்றும் பிராந்திய உணவுகள் அடங்கும்.
Image credits: twitter
பிரசாதமாக வழங்கப்படும் பரிசுகள்
ராமருக்கு வந்த பரிசுகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.