மைசூரை சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் 51 அங்குல ராமர் சிலையை செதுக்கினார். சிலையானது மஞ்சள் நிற வேட்டி, தங்க நகைகள், காதணிகள் தங்க வில் மற்றும் அம்பு ஏந்தியிருந்தது.
Image credits: our own
சிலையின் காலடியில் தாமரை
கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் மோடி சிலையின் காலடியில் தாமரை மலரை அர்ப்பணித்தார்.
Image credits: our own
பிரதமர் மோடி தலைமையில் பிரதிஷ்டை
ராமர் சிலையானது கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் சடங்குகளுக்கு மத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Image credits: our own
சிலை திறக்கப்பட்டது
பிரதமர் மோடி தலைமையிலான 'பிரான் பிரதிஷ்டா' விழாவின் போது ராமர் சிலை திறக்கப்பட்டது.
Image credits: X-DD News
ஆர்எஸ்எஸ் தலைவர்
பூஜை முடிந்ததும் பிரதமர் மோடி ராமர் சிலைக்கு பூசினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் இருந்தார்.
Image credits: our own
பூஜையில் இருந்தவர்கள்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனனாதிபென் பட்டேல் ஆகியோர் சிலைக்கு பிரார்த்தனை செய்தனர்.