spiritual

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 : அதிஷ்டம் யாருக்கு?

Image credits: Getty

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இம்மாதத்தில் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மையான வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.

Image credits: our own

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இம்மாதத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து காரியங்களும் நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

Image credits: our own

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு திருமணமாகாமல் இருந்தால் இந்த மாதத்தில் நல்ல காரியம் நடக்கும். 

Image credits: our own

கடகம்

கடக ராசிக்காரர்களே இம்மாதம் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

Image credits: our own

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இம்மாதத்தில் பழைய கடனை அடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத பதவி கிடைக்கும் பண வருமானம் அதிகரிக்கும்.

Image credits: our own

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இம்மாதம் உங்களுக்கு ஏமாற்றங்கள் மற்றும் பிரச்சனைகள் நிறைந்த மாதமாக இருக்கும்.

Image credits: our own

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இம்மாதம் உங்களுக்கு கலவையாக இருக்கும். தொழிலில் ஏமாற்றம் அடைய வாய்ப்பில்லை.

Image credits: our own

விருட்சகம்

விருச்சக ராசிக்காரர்களே இம்மாதம் நீங்கள் அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் திறன் உங்களுக்கு கிடைக்கும். 

Image credits: our own

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இம்மாதம் உங்களுக்கு பல மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.

Image credits: our own

மகரம்

மகர ராசிக்காரர்களே இம்மாதத்தில் நிகல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமான பழங்களை தரும். எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

Image credits: our own

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இம்மாதம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு முடிவு எடுக்கும் போது பலமுறை யோசித்துப் பிறகு செயல்படுத்தவும்.

 

Image credits: our own

மீனம்

மீன ராசிக்காரர்களே இம்மாதம் உங்களுக்கு எந்த மாற்றங்கள் நடந்தாலும் அதை நேர்மையாக எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் நல்லது.

Image credits: our own

அட்சய திருதியை அன்று லட்சுமி தேவி, விஷ்ணுவுக்கு இந்த பிரசாதம் கொடுங்க

Zodiac Signs : காதலில் எளிதில் விழும் 6 ராசிக்காரர்கள்..!!

வீட்டில் மணி பிளாண்ட் நடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!!

பக்தர்களுக்கு தரிசனமானார் ராமர்!