பொதுவாக மழை வந்தாலே மனதில் மகிழ்ச்சி பொங்கும். அந்த வகையில் திருமணத்தின் போது மழை பெய்தால் அது மணமக்களுக்கு அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
தூய்மை, ஆசீர்வாதம், ஒற்றுமை, வளம் ஆகியவற்ற குடிப்பதுதான் மழை. எனவே திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
திருமணத்தன்று மழை பெய்தால் மணமக்கள் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்கான நிறைவான செல்வதை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
திருமணத்தின் போது மழை பெய்து நின்றால் அது புதிய ஆரம்பத்திற்கான வழியாகும். இதனால் மணமக்கள் தங்களது வாழ்க்கையில் தெளிவான மனநிலையை கொண்டிருப்பார்கள்.
திருமணத்தன்று மழை பெய்தால் மணமக்கள் தங்களது வாழ்க்கையில் அசுர வளர்ச்சியை காண்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
திருமணத்தின் போது மழை பெய்வது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. எனவே இனி சுப காரியங்கள் நடக்கும் போது மழை பெய்தால் கவலைப்பட வேண்டாம்.
பூஜைக்கு வைத்த தேங்காயை என்ன செய்யலாம்?
அதிர்ஷ்டம் கிடைக்க! வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும்?
செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?
பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க