spiritual

மேஷம்

குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்து மகிழ்வீர்கள். அவசரமாக எடுத்த முடிவை மாற்றுவீர்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

ரிஷபம்

சமூக வேலைகளில் பிசியாவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்த சரியான நேரம் இது. சிறிய விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம்.
 

Image credits: Getty

மிதுனம்

இன்றைய தினம் கவலை நீங்கும். கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும்.
 

Image credits: Getty

கடகம்

உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். காயம் எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருக்கவும். கவனக்குறைவால் மாணவர்களுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படலாம்.
 

Image credits: Getty

சிம்மம்

ஆன்மீக செயல்பாடுகள் அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த வேலை இன்று நடந்து முடியும். பொருளாதாரம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும். 
 

Image credits: Getty

கன்னி

கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று மேம்படுவீர்கள். பொருளாதார சூழல் மேம்படும். கோபத்தை கட்டுப்படுத்தவும். 
 

Image credits: Getty

துலாம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் திட்டங்களை செயல்படுத்த தொடங்குவீர்கள். இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். உணர்ச்சிவசப்பட வேண்டாம்.
 

Image credits: Getty

விருச்சிகம்

உங்கள் ஆற்றல் முழுவதையும் இலட்சியத்தை அடைய பயன்படுத்துங்கள். முக்கியமான விவகாரம் குறித்து ஆலோசிப்பீர்கள். வெளிவேலைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
 

Image credits: Getty

தனுசு

சொத்து பிரச்னை இன்று சுமூகமாக முடியும். சோம்பேறித்தனம் மற்றும் கோபத்தை தவிர்க்கவும். தொழிலில் முடிவுகளை நிதானமாக எடுக்கவும்.
 

Image credits: Getty

மகரம்

நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வேலை இன்று வெற்றிகரமாக முடியும். குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 
 

Image credits: Getty

கும்பம்

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாகனம் வாங்க ஏற்ற நேரம் இது. உணர்ச்சிவசப்படுவதுதான் உங்கள் பலவீனம். அது உங்களை கஷடப்படுத்தக்கூடும்.
 

Image credits: Getty

மீனம்

உங்கள் பிரச்னைகளை தீர்க்க குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறன் பாதிக்கப்படும். ஆரோக்கிய குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
 

Image credits: Getty

வழியில் கிடக்கும் பணத்தை எடுப்பது நல்லதா? கெட்டதா?

வாஸ்துபடி வடக்கு திசைல இதை வைக்காதீங்க! மீறினால் நிதி நெருக்கடி வரும்

Today Rasipalan 22nd May 2023: இன்று கண்டிப்பாக வெற்றி கிடைப்பது உறுதி

Today Rasipalan 21st May 2023: பெரும் தொகையை முதலீடு செய்யுங்க..!