Tamil

இஸ்கான் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி!

Tamil

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

Tamil

ISKCON, அனந்தபூர்

ஆந்திராவின் அனந்தபூரில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் ராதா பார்த்தசாரதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தேரை இழுக்கும் குதிரைகள் இங்கு மிகவும் கவர்ந்திழுக்கும் இடமாகும். 

Tamil

ISKCON, சென்னை

சென்னையில் உள்ள இஸ்கான் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கிருஷ்ணர் கோயிலாகும். இது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

Tamil

ISKCON, புனே

புனேவில் உள்ள இஸ்கான் கோயில் நவீன ஆன்மீக கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

Tamil

ISKCON, கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தர் கோயில் அதன் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைக்கு பிரபலமானது. 

Tamil

ISKCON, ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் உள்ள இஸ்கான் ஸ்ரீ கிரிதாரி தாஜி கோயிலில் பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமரின் மூன்று அடி உயர சிலைகள் உள்ளன. 

Tamil

ISKCON, டெல்லி

டெல்லியில் உள்ள இஸ்கான் கோயிலில் உலகின் மிகப்பெரிய புனித நூல் உள்ளது, இதன் எடை 800 கிலோ. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 1998 இல் கோயிலைத் திறந்து வைத்தார்.

Tamil

ISKCON, நியூயார்க்

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவின் நியூயார்க்கிலும் இஸ்கான் கோவில் உள்ளன. கிருஷ்ண ஜெயந்தி இங்கு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. 

விநாயகரின் விருப்பமான 7 செடிகள் & பூக்கள்

இந்தியாவின் டாப் 9 பணக்கார கோயில்களில் மீனாட்சி அம்மன் கோயில்

நாளை நாக பஞ்சமி.. பாம்புக்கு பால் கொடுக்கலாமா?

நாக பஞ்சமி அன்று பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?