வீட்டில் செல்வம் பெருக வாஸ்துப்படி சில சிலைகளை வைப்பது நல்லது. அவை என்னென்ன என்று இந்த வெப் ஸ்டோரியில் பார்க்கலாம்.
spiritual Apr 08 2026
Author: Ramprasath S Image Credits:Getty
Tamil
வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் 5 வகை சிலைகள்
வாஸ்து சாஸ்திரப்படி, 5 வகையான சிலைகளை வீட்டில் வைப்பது ரொம்பவே நல்லது. இவற்றை வீட்டு அலங்காரப் பொருளாக வைக்கும்போது, பணம் காந்தம் போல ஈர்க்கப்படும் என்பது நம்பிக்கை.
Image credits: Getty
Tamil
யானை சிலை
வீட்டில் யானை சிலை வைப்பது மங்களகரமானது. இது செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. பணத்தை ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு. வீட்டின் வடக்கு (அ) கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
ஆமை சிலை
வாஸ்துப்படி, ஆமை சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். பொருளாதார நிலைத்தன்மை நீடிக்கும். இதை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு (ஈசான மூலை) திசையில் வைப்பது நல்லது.
Image credits: Getty
Tamil
ஒட்டகச் சிலை
வீட்டில் ஒட்டகச் சிலை வைத்தால், மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். ஒட்டகச் சிலையை வீட்டின் வடமேற்கு திசையில், லிவிங் ரூமில் வைக்க வேண்டும். இதை ஜோடியாக வைப்பது சிறப்பு.
Image credits: Getty
Tamil
பசு சிலை
பித்தளையால் செய்யப்பட்ட பசு சிலையை வீட்டில் வைப்பது மங்களகரமானது. இது வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும். இதை வீட்டின் வடகிழக்கு (ஈசான மூலை) திசையில் வைப்பது சிறந்தது.
Image credits: Getty
Tamil
பிரமிட்
வீட்டில் பிரமிட் வைப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இதனால் தொழிலில் வெற்றியும், வளர்ச்சியும் தேடி வரும். இதை வடகிழக்கு, வீட்டின் மையம் (பிரம்மஸ்தானம்), வாசலில் வைப்பது நல்லது.