life-style

கருப்பு கார நீர்:

Image credits: SOCIAL MEDIA

கருப்பு கார நீர்:

கருப்பு கார நீர் என்பது 7 க்கு மேல் pH அளவைக் கொண்ட நீர்.
 

Image credits: SOCIAL MEDIA

70-80 தாதுக்கள்:

இந்த கருப்பு நீரில் சுமார் 70-80 தாதுக்கள் இருப்பதாக அறியப்படுகிறது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 

Image credits: SOCIAL MEDIA

செரிமானம் மேம்படும்:

கருப்பு கார நீரைச் உட்கொள்வது மூலம், செரிமானம் மேம்படுவதாகவும், முதிர்ச்சியை முறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது.
 

Image credits: SOCIAL MEDIA

நோய் எதிர்ப்பு சக்தி:

அதே போல் கருவுறுதலை மேம்படுத்துவதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. 
 

Image credits: SOCIAL MEDIA

சருமத்திற்கு நல்லது:

ஆரோக்கியம் மட்டுமல்ல, இந்த கருப்பு கார அடிப்படையிலான தண்ணீரை உட்கொள்வது உங்கள் சருமத்திற்கும் நல்லது. 

Image credits: Google

சுவை:

இது வழக்கமான தண்ணீரைப் போன்ற சுவை கொண்டதாக இருந்தாலும், நிறத்தில் மட்டுமே கருப்பாக காணப்படுகிறது.

Image credits: Google

கொழுப்புகளை குறைகிறது:

உடல் பயிற்சிக்கு பின்னர் இந்த கருப்பு கார நீரை அருந்துவது உடலில் உள்ள கொழுப்புகளை விரைவாக குறைகிறது.

Image credits: Google

பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்:

இதன் காரணமாகவே, சமீப காலமாக பல பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த கருப்பு தண்ணீர் விலை அதிகமாக அருந்துகிறார்கள்.

Image credits: Google

விலை:

சாதாரண மினரல் வாட்டர் 1 அரை லிட்டர் 10 முதல் 15 ரூபாய் என்றால், இந்த தண்ணீர் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Image credits: Google

இந்த '7' பிரச்சினை இருந்தா காலிஃபிளவர் சாப்பிடாதீங்க!

மகா கும்பமேளாவில் மாடலாக வலம் வரும் மோனாலிசா; யார் இவர்?

உலகின் குளிரான 7 நாடுகள்.! -50 டிகிரியா.? சாகச சுற்றுலா செல்ல தயாரா.?

உடல் பருமனை கூட்டும் இந்த உணவை இரவில் சாப்பிடாதீங்க!