Tamil

சென்னையில் பெஸ்ட் ஃபில்டர் காபிக்கான 10 இடங்கள்

Tamil

சங்கீதா வெஜ் உணவகம், ஆர்ஏ புரம்

பில்டர் காபிக்கு இந்த இடம் முதன்மையானது.

Image credits: Instagram
Tamil

கிருஷ்ண உணவகம், நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல், மயிலாப்பூர்

இந்த இடம் கர்நாடக இசை பிரியர்களுக்கு குறிப்பாக சென்னை இசை சீசனில் ரொம்பவே பிரபலமானது. 

Image credits: Instagram
Tamil

மத்ஸ்யா, எழும்பூர்

30 ஆண்டுகளுக்கு மேலாக சிக்மகளூரில் உள்ள எஸ்டேட்டில் இருந்து காபி கொட்டைகள் வருகிறது. இங்கு விற்பனையாகும் காப்பி மக்களை மீண்டும் மீண்டும் வர வைக்கும்.

Image credits: Instagram
Tamil

ஈட்டிங் சர்க்கிள்ஸ், அபிராமபுரம்

பெங்களூர் பாணி சிற்றுண்டிக்கு பெயர் பெற்ற இந்த இடத்தில் பெங்களூர் ஸ்டைலில் ஃபில்டர் காபியும் வழங்கப்படுகிறது.

Image credits: Instagram
Tamil

சரவண பவன், ஆர்.கே.சாலை

இந்த உணவகம் இரவு நேரத்தில் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு விற்கப்படும் பில்டர் காபி மிகவும் அருமையாக இருக்கும்.

Image credits: Getty
Tamil

விவேகானந்தர் காபி, டி நகர்

இந்த இடத்தில் புகழ்பெற்ற கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்.

Image credits: Image: Freepik
Tamil

மெட்ராஸ் காபி ஹவுஸ்

இது சென்னை முழுவதும் பல இடங்களில் உள்ளது. இங்கு ஃபில்ட்டர் காபி ரொம்பவே சுவையாக இருக்கும்.

Image credits: Getty
Tamil

மயிலை கற்பகாம்பாஸ் மெஸ், மயிலாப்பூர்

இந்த இடம் ஃபில்டர் காபியுடன் கீரை வடை மற்றும் பாதாம் அல்வாவிற்கு பெயர் பெற்றது.

Image credits: Espresso vs other coffee types
Tamil

கஃபே மெர்காரா, ஐசிடி கிராண்ட் சோலா,கிண்டி

இந்த இடத்தில் இருக்கும் பில்டர் காபிக்கு ஈடுயிணை எதுவுமில்லை.

Image credits: Espresso vs other coffee types
Tamil

ரத்னா கஃபே

75க்கும் மேலாக சென்னையில் இருக்கும் பிரதான உணவகம். இது சாம்பார் இட்லி மட்டுமின்றி, ஃபில்டர் காபிக்கும் பிரபலம்.

Image credits: social media

21-22 வயதில் IAS ஆன 8 இளம் பெண்கள்

உடைந்த கண்ணாடியை தூக்கி எறியாதீர்கள்: இனி இப்படி பயன்படுத்தலாம்!

உஷார் மக்களே! கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள் இதுதான்!

வீட்டில் கொசு தொல்லையா? விரட்டியடிக்க சூப்பரான டிப்ஸ்!!